மகிமை உமக்கன்றோ

மாட்சிமை உமக்கன்றோ

துதியும் புகழும் ஸ்தோத்திரமும்

தூயவர் உமக்கன்றோ   வெளி7:12

 

ஆராதனை ஆராதனை என்

அன்பர் இயேசுவுக்கே

 

1.

விலையேறப் பெற்ற உம் இரத்ததால்

விடுதலை கொடுத்தீர்

இராஜாக்களாக லேவியராக‌

உமக்கென தெரிந்து கொண்டீர்   – மகிமை

 

2.

வழிகாட்டும் தீபம் துணையாளரே

தேற்றும் தெய்வமே

அன்பால் பெலத்தால்

அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே     – மகிமை

 

3.

எப்போதும் இருக்கின்ற‌

இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே

உம் நாமம் வாழ்க உம் அரசு வருக‌

உம் சித்தம் நிறைவேறுக   – மகிமை

 

4.

உம் வல்ல செயல்கள்

மிகவும் பெரிய அதிசயமன்றோ

உம் தூய வழிகள் நேர்மையான‌

சத்திய தீபமன்றோ     – மகிமை



makimai umakkanro

madsimai umakkanro

thuthiyum bukazum sa்thoththiramum

thuyavar umakkanro   veli7:12

 

aaradhanai aaradhanai en

anpar iyesuvukke

 

1.

vilaiyerab berra um irathdhathal

vidudhalai koduththir

irajaாkkalaka leviyaraka‌

umakkena therinththu kondir   – makimai

 

2.

vazikaddum thipam thunaiyalare

therrum theyvame

anbal belaththal

analmuddum aiya abishaேka nadhare     – makimai

 

3.

ebbothum irukkinra‌

inimelum varukinra engkal rajaாve

um namam vazka um arasu varuka‌

um sithdham niraiveruka   – makimai

 

4.

um valla seyalkal

mikavum beriya athichayamanro

um thuya vazikal nermaiyana‌

chaththiya thipamanro     – makimai